உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • லேவியராகமம் 27:11, 12
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 அது யெகோவாவுக்குக் காணிக்கையாகக் கொடுப்பதற்குத் தகுதியில்லாத அசுத்தமான மிருகமாக+ இருந்தால், அந்த மிருகத்தை குருவானவருக்கு முன்னால் நிறுத்த வேண்டும். 12 அந்த மிருகத்துக்கு எந்தளவு குறை இருக்கிறதென்று குருவானவர் பார்த்து, அதற்கு ஏற்றபடி அதன் மதிப்பை நிர்ணயிப்பார். அவர் நிர்ணயிப்பதே அதன் மதிப்பாகும்.

  • லேவியராகமம் 27:18
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 18 தன்னுடைய வயலை அர்ப்பணிப்பதாக விடுதலை வருஷத்துக்குப் பிறகு நேர்ந்துகொண்டால், அடுத்த விடுதலை வருஷம்வரை உள்ள வருஷங்களைக் குருவானவர் கணக்குப் போட்டு, அதற்கு ஏற்றபடி அதன் விலையைக் குறைக்க வேண்டும்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்