லேவியராகமம் 2:10 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 10 மீதியிருக்கும் உணவுக் காணிக்கை ஆரோனுக்கும் அவன் மகன்களுக்கும் சேர வேண்டும். யெகோவாவுக்குச் செலுத்தப்படும் தகன பலியில் இது மகா பரிசுத்தமானது.+ லேவியராகமம் 7:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 7 பின்பு அவர், “‘குற்ற நிவாரண பலிகளுக்கான சட்டம் இதுதான்:+ இந்தப் பலி மிகவும் பரிசுத்தமானது. லேவியராகமம் 7:6 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 6 குருமார்களாகச் சேவை செய்யும் ஆண்கள் எல்லாரும் அதன் இறைச்சியைப் பரிசுத்த இடத்தில் சாப்பிட வேண்டும்.+ அது மிகவும் பரிசுத்தமானது.+
10 மீதியிருக்கும் உணவுக் காணிக்கை ஆரோனுக்கும் அவன் மகன்களுக்கும் சேர வேண்டும். யெகோவாவுக்குச் செலுத்தப்படும் தகன பலியில் இது மகா பரிசுத்தமானது.+
6 குருமார்களாகச் சேவை செய்யும் ஆண்கள் எல்லாரும் அதன் இறைச்சியைப் பரிசுத்த இடத்தில் சாப்பிட வேண்டும்.+ அது மிகவும் பரிசுத்தமானது.+