உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எண்ணாகமம் 36:2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 2 “எஜமானே, இஸ்ரவேலர்களுக்குத் தேசத்தைக் குலுக்கல் முறையில் பங்குபோட்டுக் கொடுக்க வேண்டுமென்று யெகோவா உங்களிடம் சொன்னார்.+ எங்கள் சகோதரன் செலோப்பியாத்தின் சொத்தை அவருடைய மகள்களுக்குக் கொடுக்க வேண்டுமென்றும் யெகோவா உங்களிடம் சொன்னார்.+

  • யோசுவா 17:3, 4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 3 ஆனால், மனாசேயின் கொள்ளுப்பேரனும் மாகீரின் பேரனும் கீலேயாத்தின் மகனுமாகிய ஹேப்பேருக்குப் பிறந்த செலோப்பியாத்துக்கு+ மகன்கள் இல்லை, மகள்கள் மட்டும்தான் இருந்தார்கள். அவர்களுடைய பெயர்கள்: மக்லாள், நோவாள், ஒக்லாள், மில்காள், மற்றும் திர்சாள். 4 அந்தப் பெண்கள் குருவாகிய எலெயாசாரிடமும்+ நூனின் மகனாகிய யோசுவாவிடமும் மற்ற தலைவர்களிடமும் வந்து, “எங்கள் அப்பாவின் அண்ணன் தம்பிகளோடு எங்களுக்கும் சொத்தில் பங்கு கொடுக்க வேண்டுமென்று மோசேக்கு யெகோவா கட்டளை கொடுத்தாரே”+ என்றார்கள். அதனால் யெகோவாவின் கட்டளைப்படி, அவர்களுடைய அப்பாவின் சகோதரர்களோடு அவர்களுக்கும் சொத்தில் பங்கு கொடுக்கப்பட்டது.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்