உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • உபாகமம் 34:9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 9 மோசே தன் கைகளை நூனின் மகனாகிய யோசுவாவின் மேல் வைத்து அவரை நியமித்திருந்ததால், யோசுவா கடவுளுடைய சக்தியாலும் ஞானத்தாலும் நிறைந்திருந்தார்.+ இஸ்ரவேலர்கள் அவருடைய பேச்சைக் கேட்டு நடந்தார்கள். மோசே மூலம் யெகோவா கொடுத்திருந்த கட்டளைகளின்படியே செய்தார்கள்.+

  • அப்போஸ்தலர் 6:5, 6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 5 அவர்கள் சொன்னது சரியென்று அங்கிருந்த எல்லாருக்கும் தோன்றியது. அதனால், கடவுளுடைய சக்தியும் விசுவாசமும் நிறைந்தவரான ஸ்தேவானையும், பிலிப்புவையும்,+ பிரொகோரையும், நிக்கானோரையும், தீமோனையும், பர்மெனாவையும், அந்தியோகியா நகரத்தைச் சேர்ந்தவரும் யூத மதத்துக்கு மாறியவருமான நிக்கொலாவையும் தேர்ந்தெடுத்தார்கள். 6 பின்பு, அவர்களை அப்போஸ்தலர்களிடம் கூட்டிக்கொண்டு வந்தார்கள்; அப்போஸ்தலர்கள் ஜெபம் செய்துவிட்டு அவர்கள்மேல் கைகளை வைத்தார்கள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்