எண்ணாகமம் 27:18 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 18 அதனால் யெகோவா மோசேயிடம், “அதற்குத் தகுந்த குணமுள்ளவன் நூனின் மகனாகிய யோசுவாதான். அவனைக் கூப்பிட்டு, அவன்மேல் உன் கையை வை.+ எண்ணாகமம் 27:21 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 21 யோசுவா குருவாகிய எலெயாசாருக்கு முன்னால் நிற்க வேண்டும். எலெயாசார் அவனுக்காக ஊரீம்+ மூலம் யெகோவாவிடம் விசாரித்துச் சொல்வான். பின்பு, தங்களுக்குக் கொடுக்கப்படும் கட்டளையை யோசுவாவும் இஸ்ரவேலர்கள் எல்லாரும் பின்பற்றுவார்கள்” என்றார். யோசுவா 1:16 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 16 அப்போது அவர்கள் யோசுவாவிடம், “நீங்கள் கொடுத்த எல்லா கட்டளைகளுக்கும் கீழ்ப்படிவோம், நீங்கள் எங்கே அனுப்பினாலும் போவோம்.+
18 அதனால் யெகோவா மோசேயிடம், “அதற்குத் தகுந்த குணமுள்ளவன் நூனின் மகனாகிய யோசுவாதான். அவனைக் கூப்பிட்டு, அவன்மேல் உன் கையை வை.+
21 யோசுவா குருவாகிய எலெயாசாருக்கு முன்னால் நிற்க வேண்டும். எலெயாசார் அவனுக்காக ஊரீம்+ மூலம் யெகோவாவிடம் விசாரித்துச் சொல்வான். பின்பு, தங்களுக்குக் கொடுக்கப்படும் கட்டளையை யோசுவாவும் இஸ்ரவேலர்கள் எல்லாரும் பின்பற்றுவார்கள்” என்றார்.
16 அப்போது அவர்கள் யோசுவாவிடம், “நீங்கள் கொடுத்த எல்லா கட்டளைகளுக்கும் கீழ்ப்படிவோம், நீங்கள் எங்கே அனுப்பினாலும் போவோம்.+