உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யாத்திராகமம் 28:30
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 30 நியாயத்தீர்ப்பு மார்ப்பதக்கத்தில் ஊரீமையும் தும்மீமையும்*+ நீ வைக்க வேண்டும். யெகோவாவின் முன்னிலையில் ஆரோன் வரும்போது அவை அவர் நெஞ்சுக்கு மேலே இருக்க வேண்டும். இஸ்ரவேலர்களுக்குத் தீர்ப்பு சொல்வதற்காக ஆரோன் அவற்றை யெகோவாவின் முன்னால் எப்போதும் தன் நெஞ்சுக்கு மேலே சுமக்க வேண்டும்.

  • 1 சாமுவேல் 23:9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 9 தன்னைப் பிடிக்க சவுல் திட்டம் தீட்டியிருப்பது தாவீதுக்குத் தெரியவந்ததும் குருவாகிய அபியத்தாரிடம், “ஏபோத்தை இங்கே கொண்டுவாருங்கள்”+ என்றார்.

  • 1 சாமுவேல் 28:6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 6 சவுல் யெகோவாவிடம் விசாரித்தார்.+ ஆனால், யெகோவா அவருக்குக் கனவுகள் மூலமாகவோ ஊரீம்+ மூலமாகவோ தீர்க்கதரிசிகள் மூலமாகவோ பதில் சொல்லவே இல்லை.

  • நெகேமியா 7:65
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 65 குருவானவர் வந்து ஊரீமையும் தும்மீமையும்+ வைத்து கடவுளை விசாரிக்கும்வரை மகா பரிசுத்தமான உணவுப் பொருள்கள் எதையும் இவர்கள் சாப்பிடக் கூடாதென்று+ ஆளுநர்*+ சொல்லிவிட்டார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்