-
எண்ணாகமம் 18:8, 9பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
8 பின்பு யெகோவா ஆரோனிடம், “எனக்கு வருகிற காணிக்கைகளை உன் பொறுப்பில் விடுகிறேன்.+ இஸ்ரவேலர்கள் எனக்குக் காணிக்கையாகக் கொடுக்கிற பரிசுத்த பொருள்கள் எல்லாவற்றிலும் ஒரு பங்கை உனக்கும் உன் மகன்களுக்கும் தந்திருக்கிறேன். அது உங்களுடைய நிரந்தரப் பங்காக இருக்கும்.+ 9 தகன பலியாகச் செலுத்தப்படுகிற மிகவும் பரிசுத்தமான பலிகளில் உங்களுக்கு ஒரு பங்கு கிடைக்கும். உணவுக் காணிக்கை,+ பாவப் பரிகார பலி,+ குற்ற நிவாரண பலி+ என ஜனங்கள் எனக்குக் கொண்டுவருகிற எல்லா பலிகளிலும் உங்களுக்கு ஒரு பங்கு கிடைக்கும். அது உனக்கும் உன் மகன்களுக்கும் மிகப் பரிசுத்தமானது.
-