உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யாத்திராகமம் 23:19
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 19 உங்கள் நிலத்தில் விளைகிற முதல் விளைச்சலில் மிகச் சிறந்ததை உங்கள் கடவுளாகிய யெகோவாவின் வீட்டுக்குக் கொண்டுவர வேண்டும்.+

      ஆட்டுக்குட்டியை அதன் தாயின் பாலிலே சமைக்கக் கூடாது.+

  • லேவியராகமம் 27:28
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 28 ஒருவன் தனக்குச் சொந்தமானதை எந்தவொரு நிபந்தனையும் இல்லாமல் யெகோவாவுக்கு அர்ப்பணம் செய்துவிட்டால் அதை விற்கவோ மீட்கவோ கூடாது, அது மனுஷனோ மிருகமோ வயலோ எதுவாக இருந்தாலும் சரி. அர்ப்பணிக்கப்பட்ட எல்லாமே யெகோவாவுக்கு மிகவும் பரிசுத்தமானது.+

  • லேவியராகமம் 27:30
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 30 விளைச்சலில் பத்திலொரு பாகம்* யெகோவாவுக்குத்தான் சொந்தம்,+ அது வயலில் விளைகிற பயிர்களாக இருந்தாலும் சரி, மரங்களில் காய்க்கிற பழங்களாக இருந்தாலும் சரி. அது யெகோவாவுக்குப் பரிசுத்தமானது.

  • எண்ணாகமம் 18:11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 இஸ்ரவேலர்கள் செலுத்துகிற அசைவாட்டும் காணிக்கைகளும்,+ அவற்றோடு கொடுக்கிற மற்ற எல்லா காணிக்கைகளும்+ உன்னுடையது. அவற்றை உனக்கும் உன் மகன்களுக்கும் மகள்களுக்கும் நிரந்தரப் பங்காகத் தந்திருக்கிறேன்.+ உன் வீட்டில் தீட்டில்லாமல் இருக்கிற எல்லாரும் அதைச் சாப்பிடலாம்.+

  • எண்ணாகமம் 18:26
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 26 “நீ லேவியர்களிடம் சொல்ல வேண்டியது என்னவென்றால், ‘இஸ்ரவேலர்கள் கொடுக்கும் பத்திலொரு பாகம் உங்களுக்குக் கிடைக்கும். அதை நான் அவர்களிடமிருந்து வாங்கி உங்களுக்குச் சொத்தாகக் கொடுத்திருக்கிறேன்.+ நீங்கள் அந்தப் பத்திலொரு பாகத்திலிருந்து பத்திலொரு பாகத்தை எடுத்து யெகோவாவுக்குக் காணிக்கையாகக் கொடுக்க வேண்டும்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்