எண்ணாகமம் 18:21 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 21 சந்திப்புக் கூடாரத்தில் லேவியின் வம்சத்தார் செய்கிற சேவைக்காக, இஸ்ரவேலர்களுக்கு இருக்கிற எல்லாவற்றிலும் பத்திலொரு பாகத்தை அவர்களுக்குச் சொத்தாகக் கொடுத்திருக்கிறேன்.+ உபாகமம் 12:19 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 19 நீங்கள் அந்தத் தேசத்தில் வாழும் காலமெல்லாம் லேவியர்களை அசட்டை செய்யாதபடி கவனமாக இருக்க வேண்டும்.+
21 சந்திப்புக் கூடாரத்தில் லேவியின் வம்சத்தார் செய்கிற சேவைக்காக, இஸ்ரவேலர்களுக்கு இருக்கிற எல்லாவற்றிலும் பத்திலொரு பாகத்தை அவர்களுக்குச் சொத்தாகக் கொடுத்திருக்கிறேன்.+