உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • உபாகமம் 3:28
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 28 பின்பு, நீ யோசுவாவைத் தலைவனாக நியமித்து,+ அவனுக்கு ஊக்கமும் தைரியமும் கொடு. இந்த ஜனங்களுக்கு முன்னால் அவன்தான் யோர்தானைக் கடந்து போவான்.+ நீ பார்க்கப்போகிற அந்தத் தேசத்தைச் சொந்தமாக்கிக்கொள்ள அவன்தான் இந்த ஜனங்களுக்கு உதவி செய்வான்’ என்று சொல்லிவிட்டார்.

  • உபாகமம் 31:14
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 14 அதன்பின் யெகோவா மோசேயிடம், “நீ இறக்கப்போகும் நேரம் வந்துவிட்டது.+ இப்போது பொறுப்பை நான் யோசுவாவுக்குக் கொடுக்க வேண்டும்.+ அவனைச் சந்திப்புக் கூடாரத்துக்குக் கூட்டிக்கொண்டு வா” என்று சொன்னார். அதனால், மோசேயும் யோசுவாவும் சந்திப்புக் கூடாரத்தில் போய் நின்றார்கள்.

  • உபாகமம் 31:23
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 23 நூனின் மகனாகிய யோசுவாவுக்கு அவர்* பொறுப்பு கொடுத்து,+ “தைரியமாகவும் உறுதியாகவும் இரு.+ இஸ்ரவேலர்களிடம் நான் வாக்குக் கொடுத்த தேசத்துக்கு நீதான் அவர்களைக் கூட்டிக்கொண்டு போக வேண்டும்.+ நான் எப்போதும் உன்னோடு இருப்பேன்” என்று சொன்னார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்