15 அசைவாட்டும் காணிக்கையாகக் கதிர்க்கட்டை நீங்கள் கொண்டுவரும் ஓய்வுநாளிலிருந்து ஏழு வாரங்களை கணக்கிட வேண்டும்.+ 16 அதாவது, ஏழாம் ஓய்வுநாளுக்கு அடுத்த நாளாகிய 50-ஆம் நாள்வரை+ கணக்கிட வேண்டும். அந்த நாளில் புது தானியத்தில் செய்யப்பட்ட உணவுக் காணிக்கையை யெகோவாவுக்குக் கொண்டுவர வேண்டும்.+