16 அதாவது, ஏழாம் ஓய்வுநாளுக்கு அடுத்த நாளாகிய 50-ஆம் நாள்வரை+ கணக்கிட வேண்டும். அந்த நாளில் புது தானியத்தில் செய்யப்பட்ட உணவுக் காணிக்கையை யெகோவாவுக்குக் கொண்டுவர வேண்டும்.+
21 பரிசுத்த மாநாட்டுக்காக அந்த நாளில் ஒன்றுகூடி வர வேண்டுமென்று அறிவிப்பு செய்யுங்கள்.+ அன்றைக்குக் கடினமான வேலை எதுவும் நீங்கள் செய்யக் கூடாது. நீங்கள் எங்கு குடியிருந்தாலும் இதுவே தலைமுறை தலைமுறைக்கும் உங்களுக்குக் கொடுக்கப்படும் சட்டம்.