-
லேவியராகமம் 23:18பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
18 அந்த ரொட்டிகளோடு, எந்தக் குறையும் இல்லாத ஒருவயதுள்ள ஏழு செம்மறியாட்டுக் கடாக் குட்டிகளையும், ஒரு இளம் காளையையும், இரண்டு செம்மறியாட்டுக் கடாக்களையும் கொண்டுவந்து யெகோவாவுக்குத் தகன பலியாகச் செலுத்த வேண்டும்.+ அந்த வாசனை யெகோவாவுக்குப் பிடித்த வாசனையாக இருக்கும். அவற்றோடு கொடுக்கும் உணவுக் காணிக்கையையும் திராட்சமது காணிக்கையையும் கொண்டுவர வேண்டும்.
-