லேவியராகமம் 23:16 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 16 அதாவது, ஏழாம் ஓய்வுநாளுக்கு அடுத்த நாளாகிய 50-ஆம் நாள்வரை+ கணக்கிட வேண்டும். அந்த நாளில் புது தானியத்தில் செய்யப்பட்ட உணவுக் காணிக்கையை யெகோவாவுக்குக் கொண்டுவர வேண்டும்.+ லேவியராகமம் 23:19 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 19 பாவப் பரிகார பலியாக ஒரு வெள்ளாட்டுக் குட்டியையும்+ சமாதான பலியாக ஒருவயதுள்ள இரண்டு செம்மறியாட்டுக் கடாக் குட்டிகளையும் கொண்டுவர வேண்டும்.+
16 அதாவது, ஏழாம் ஓய்வுநாளுக்கு அடுத்த நாளாகிய 50-ஆம் நாள்வரை+ கணக்கிட வேண்டும். அந்த நாளில் புது தானியத்தில் செய்யப்பட்ட உணவுக் காணிக்கையை யெகோவாவுக்குக் கொண்டுவர வேண்டும்.+
19 பாவப் பரிகார பலியாக ஒரு வெள்ளாட்டுக் குட்டியையும்+ சமாதான பலியாக ஒருவயதுள்ள இரண்டு செம்மறியாட்டுக் கடாக் குட்டிகளையும் கொண்டுவர வேண்டும்.+