உபாகமம் 15:21 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 21 ஆனால் அவை முடமாகவோ, குருடாகவோ, அல்லது வேறெதாவது பெரிய குறை உள்ளதாகவோ இருந்தால், உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்கு அவற்றைப் பலி கொடுக்கக் கூடாது.+ உபாகமம் 17:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 17 பின்பு அவர், “ஊனமோ வேறெந்தக் குறையோ உள்ள ஒரு மாட்டை அல்லது ஆட்டை உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்குப் பலி செலுத்தக் கூடாது. ஏனென்றால், அது உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்கு அருவருப்பானது.+
21 ஆனால் அவை முடமாகவோ, குருடாகவோ, அல்லது வேறெதாவது பெரிய குறை உள்ளதாகவோ இருந்தால், உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்கு அவற்றைப் பலி கொடுக்கக் கூடாது.+
17 பின்பு அவர், “ஊனமோ வேறெந்தக் குறையோ உள்ள ஒரு மாட்டை அல்லது ஆட்டை உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்குப் பலி செலுத்தக் கூடாது. ஏனென்றால், அது உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்கு அருவருப்பானது.+