17 “மீதியானியர்களுக்கு விரோதமாகப் போய், அவர்களைக் கொன்றுபோடுங்கள்.+ 18 ஏனென்றால் பேயோரின் விஷயத்திலும்,+ பேயோரில் கொள்ளைநோய் பரவிய நாளில் கொலை செய்யப்பட்ட+ அவர்களுடைய சகோதரியான மீதியானியத் தலைவனின் மகள் கஸ்பியின்+ விஷயத்திலும் அவர்கள் உங்களுக்கு விரோதமாகத் தந்திரமாக நடந்துகொண்டார்கள்” என்றார்.