உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எண்ணாகமம் 25:5
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 5 மோசே இஸ்ரவேலர்களின் நியாயாதிபதிகளிடம்,+ “நீங்கள் ஒவ்வொருவரும் போய், பாகால் பேயோரைக் கும்பிட்ட உங்கள் ஆட்களைக் கொலை செய்யுங்கள்”+ என்றார்.

  • எண்ணாகமம் 25:9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 9 அந்தக் கொள்ளைநோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை 24,000.+

  • சங்கீதம் 106:28
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 28 அவர்கள் பாகால் பேயோரை வணங்க ஆரம்பித்தார்கள்.+

      செத்தவர்களுக்கு* படைக்கப்பட்டதைச் சாப்பிட்டார்கள்.

  • ஓசியா 9:10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 “வனாந்தரத்தில் திராட்சைப் பழங்களைக் கண்டுபிடிப்பதுபோல் இஸ்ரவேலை நான் கண்டுபிடித்தேன்.+

      உன் முன்னோர்கள் முதலில் பழுத்த அத்திப் பழங்களைப் போல் இருந்தார்கள்.

      ஆனால், அவர்கள் பாகால் பேயோரிடம்+ போய்விட்டார்கள்.

      வெட்கங்கெட்ட தெய்வத்துக்குத் தங்களை அர்ப்பணித்தார்கள்.+

      தாங்கள் நேசித்த சிலையைப் போல் அருவருப்பானவர்களாக ஆனார்கள்.

  • 1 கொரிந்தியர் 10:7, 8
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 7 அவர்களில் சிலரைப் போல் நாமும் சிலைகளை வணங்காமல் இருப்போமாக; எழுதப்பட்டிருக்கிறபடியே, “ஜனங்கள் சாப்பிட்டார்கள், குடித்தார்கள், சந்தோஷமாக இருந்தார்கள்.”+ 8 அவர்களில் சிலர் பாலியல் முறைகேட்டில்* ஈடுபட்டதால் ஒரே நாளில் 23,000 பேர் செத்துப்போனார்கள்; அவர்களைப் போல் நாமும் பாலியல் முறைகேட்டில்* ஈடுபடாமல் இருப்போமாக.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்