உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யாத்திராகமம் 22:20
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 20 யெகோவாவைத் தவிர வேறு தெய்வங்களுக்குப் பலி செலுத்துகிற எவனும் கொல்லப்பட வேண்டும்.+

  • யாத்திராகமம் 32:25
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 25 ஆரோன் கண்டிக்காமல் விட்டுவிட்டதால் அந்த ஜனங்கள் தறிகெட்டுப்போய், எதிரிகள்முன் அவமானத்தைத் தேடிக்கொண்டதை மோசே பார்த்தார்.

  • யாத்திராகமம் 32:27
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 27 அப்போது அவர், “இஸ்ரவேலின் கடவுளாகிய யெகோவா சொல்வது இதுதான்: ‘எல்லாரும் வாளை எடுத்துக்கொள்ளுங்கள், முகாமின் ஒவ்வொரு வாசலுக்கும் போய் உங்கள் சகோதரனையும் அக்கம்பக்கத்தில் இருப்பவனையும் நெருங்கிய நண்பனையும் வெட்டிப்போடுங்கள்’”+ என்றார்.

  • உபாகமம் 13:6-9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 6 உங்கள் மகனோ, மகளோ, கூடப் பிறந்த சகோதரனோ, ஆசை மனைவியோ, ஆருயிர் நண்பனோ ரகசியமாக உங்களிடம் வந்து, வேறு தெய்வங்களை வணங்கலாம் என்று சொல்லி ஆசைகாட்டலாம்.+ அந்தத் தெய்வங்கள் உங்களுக்கோ உங்களுடைய முன்னோர்களுக்கோ தெரியாத தெய்வங்களாக இருக்கலாம். 7 தேசத்தின் ஒரு முனையிலிருந்து இன்னொரு முனைவரை இருக்கிற ஜனங்களுடைய, அதாவது உங்களுக்குப் பக்கத்திலோ தூரத்திலோ இருக்கிற ஜனங்களுடைய, தெய்வங்களாக அவை இருக்கலாம். 8 அந்த நபர் சொல்வதை நீங்கள் கேட்கவும் கூடாது, அதன்படி செய்யவும் கூடாது.+ அவர்மேல் இரக்கமோ கரிசனையோ காட்டக் கூடாது. அவரை ஒளித்துவைக்கவும் கூடாது. 9 கண்டிப்பாக அவரைக் கொன்றுபோட வேண்டும்.+ முதலில் நீங்கள்தான் அவர்மேல் கல்லெறிய வேண்டும், பின்பு மற்ற எல்லா ஜனங்களும் கல்லெறிய வேண்டும்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்