எண்ணாகமம் 25:3 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 இப்படி, பாகால் பேயோரின் வணக்கத்தில் இஸ்ரவேலர்கள் கலந்துகொண்டார்கள்.+ அதனால், அவர்கள்மேல் யெகோவாவுக்குக் கோபம் பற்றிக்கொண்டு வந்தது. 1 ராஜாக்கள் 18:40 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 40 அப்போது எலியா அவர்களிடம், “பாகால் தீர்க்கதரிசிகளைப் பிடியுங்கள்! ஒருவனைக்கூட விடாதீர்கள்!” என்று சொன்னார். உடனே அவர்களைப் பிடித்தார்கள். எலியா அவர்கள் எல்லாரையும் கீசோன் நீரோடைக்கு*+ கொண்டுபோய் வெட்டிப்போட்டார்.+ 1 கொரிந்தியர் 10:20 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 20 இல்லை; இந்த உலக மக்கள், கடவுளுக்குப் பலி செலுத்தவில்லை, பேய்களுக்கே பலி செலுத்துகிறார்கள்+ என்றுதான் சொல்கிறேன்; நீங்கள் பேய்களோடு பங்குகொள்வதில் எனக்கு விருப்பமில்லை.+
3 இப்படி, பாகால் பேயோரின் வணக்கத்தில் இஸ்ரவேலர்கள் கலந்துகொண்டார்கள்.+ அதனால், அவர்கள்மேல் யெகோவாவுக்குக் கோபம் பற்றிக்கொண்டு வந்தது.
40 அப்போது எலியா அவர்களிடம், “பாகால் தீர்க்கதரிசிகளைப் பிடியுங்கள்! ஒருவனைக்கூட விடாதீர்கள்!” என்று சொன்னார். உடனே அவர்களைப் பிடித்தார்கள். எலியா அவர்கள் எல்லாரையும் கீசோன் நீரோடைக்கு*+ கொண்டுபோய் வெட்டிப்போட்டார்.+
20 இல்லை; இந்த உலக மக்கள், கடவுளுக்குப் பலி செலுத்தவில்லை, பேய்களுக்கே பலி செலுத்துகிறார்கள்+ என்றுதான் சொல்கிறேன்; நீங்கள் பேய்களோடு பங்குகொள்வதில் எனக்கு விருப்பமில்லை.+