-
நியாயாதிபதிகள் 5:20, 21பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
20 வானத்திலிருந்து நட்சத்திரங்கள் போர் செய்தன.
அவற்றின் சுற்றுப் பாதைகளிலிருந்து சிசெராவுடன் சண்டை போட்டன.
பலம்படைத்தவர்களை நான் மிதித்துப் போட்டேன்.
-