2 அதனால் யெகோவா, கானானின் ராஜாவாகிய யாபீனின் கையில் இஸ்ரவேலர்களைக் கொடுத்துவிட்டார்.*+ அவன் ஆத்சோரில் ஆட்சி செய்துவந்தான். அவனுடைய படைத் தளபதியின் பெயர் சிசெரா, இவன் அரோசேத்-கோயிமில்+ வாழ்ந்துவந்தான்.
7 யாபீனின் படைத் தளபதியாகிய சிசெராவை அவனுடைய போர் ரதங்களோடும் படைவீரர்களோடும் கீசோன் நீரோடைக்கு*+ வரவைத்து அவனை உன் கையில் கொடுப்பேன்’+ என்றும் சொல்லவில்லையா?” என்றாள்.
15 அப்போது, சிசெராவையும் அவனுடைய போர் ரதங்களையும் படைவீரர்களையும் பாராக்கின் வாளுக்கு முன்னால் யெகோவா குழம்பிப்போக வைத்தார்.+ கடைசியில், சிசெரா தன்னுடைய ரதத்தைவிட்டு இறங்கி தப்பியோடினான்.