1 ராஜாக்கள் 18:40 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 40 அப்போது எலியா அவர்களிடம், “பாகால் தீர்க்கதரிசிகளைப் பிடியுங்கள்! ஒருவனைக்கூட விடாதீர்கள்!” என்று சொன்னார். உடனே அவர்களைப் பிடித்தார்கள். எலியா அவர்கள் எல்லாரையும் கீசோன் நீரோடைக்கு*+ கொண்டுபோய் வெட்டிப்போட்டார்.+ சங்கீதம் 83:9 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 9 அதனால், மீதியானியர்களுக்குச் செய்தது போலவும்,+ கீசோன் நீரோடைக்கு* பக்கத்திலேசிசெராவுக்கும் யாபீனுக்கும் செய்தது போலவும்+ அவர்களுக்குச் செய்யுங்கள்!
40 அப்போது எலியா அவர்களிடம், “பாகால் தீர்க்கதரிசிகளைப் பிடியுங்கள்! ஒருவனைக்கூட விடாதீர்கள்!” என்று சொன்னார். உடனே அவர்களைப் பிடித்தார்கள். எலியா அவர்கள் எல்லாரையும் கீசோன் நீரோடைக்கு*+ கொண்டுபோய் வெட்டிப்போட்டார்.+
9 அதனால், மீதியானியர்களுக்குச் செய்தது போலவும்,+ கீசோன் நீரோடைக்கு* பக்கத்திலேசிசெராவுக்கும் யாபீனுக்கும் செய்தது போலவும்+ அவர்களுக்குச் செய்யுங்கள்!