10 “வனாந்தரத்தில் திராட்சைப் பழங்களைக் கண்டுபிடிப்பதுபோல் இஸ்ரவேலை நான் கண்டுபிடித்தேன்.+
உன் முன்னோர்கள் முதலில் பழுத்த அத்திப் பழங்களைப் போல் இருந்தார்கள்.
ஆனால், அவர்கள் பாகால் பேயோரிடம்+ போய்விட்டார்கள்.
வெட்கங்கெட்ட தெய்வத்துக்குத் தங்களை அர்ப்பணித்தார்கள்.+
தாங்கள் நேசித்த சிலையைப் போல் அருவருப்பானவர்களாக ஆனார்கள்.