எண்ணாகமம் 25:6 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 6 சந்திப்புக் கூடார நுழைவாசலில் இஸ்ரவேலர்கள் அழுது புலம்பிக்கொண்டிருந்தபோது, இஸ்ரவேலன் ஒருவன் மீதியானியப் பெண் ஒருத்தியை+ மோசேக்கும் எல்லா ஜனங்களுக்கும் முன்பாக முகாமுக்குள் கூட்டிக்கொண்டு போனான். உபாகமம் 32:16 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 16 பொய் தெய்வங்களை வணங்கி அவருடைய எரிச்சலைக் கிளப்பினாய்.+அருவருப்பான காரியங்களைச் செய்து அவரைக் கோபப்படுத்தினாய்.+
6 சந்திப்புக் கூடார நுழைவாசலில் இஸ்ரவேலர்கள் அழுது புலம்பிக்கொண்டிருந்தபோது, இஸ்ரவேலன் ஒருவன் மீதியானியப் பெண் ஒருத்தியை+ மோசேக்கும் எல்லா ஜனங்களுக்கும் முன்பாக முகாமுக்குள் கூட்டிக்கொண்டு போனான்.
16 பொய் தெய்வங்களை வணங்கி அவருடைய எரிச்சலைக் கிளப்பினாய்.+அருவருப்பான காரியங்களைச் செய்து அவரைக் கோபப்படுத்தினாய்.+