உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எண்ணாகமம் 25:4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 4 யெகோவா மோசேயிடம், “இவர்களுடைய தலைவர்கள் எல்லாரையும் பிடித்துக் கொன்று பட்டப்பகலில் யெகோவாவுக்கு முன்னால் மரக்கம்பத்தில் தொங்கவிடு. அப்போதுதான், இஸ்ரவேலர்கள்மேல் பற்றியெரிகிற யெகோவாவின் கோபம் தணியும்” என்றார்.

  • உபாகமம் 4:3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 3 பாகால் பேயோரின் விஷயத்தில் யெகோவா என்ன செய்தார் என்பதை உங்கள் கண்களாலேயே பார்த்திருக்கிறீர்கள். உங்கள் ஜனங்களில் பாகால் பேயோரைக் கும்பிட்ட ஒவ்வொருவனையும் உங்கள் கடவுளாகிய யெகோவா அழித்துப்போட்டார்.+

  • 1 கொரிந்தியர் 10:8
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 8 அவர்களில் சிலர் பாலியல் முறைகேட்டில்* ஈடுபட்டதால் ஒரே நாளில் 23,000 பேர் செத்துப்போனார்கள்; அவர்களைப் போல் நாமும் பாலியல் முறைகேட்டில்* ஈடுபடாமல் இருப்போமாக.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்