எண்ணாகமம் 25:9 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 9 அந்தக் கொள்ளைநோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை 24,000.+ 1 கொரிந்தியர் 10:8 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 8 அவர்களில் சிலர் பாலியல் முறைகேட்டில்* ஈடுபட்டதால் ஒரே நாளில் 23,000 பேர் செத்துப்போனார்கள்; அவர்களைப் போல் நாமும் பாலியல் முறைகேட்டில்* ஈடுபடாமல் இருப்போமாக.+
8 அவர்களில் சிலர் பாலியல் முறைகேட்டில்* ஈடுபட்டதால் ஒரே நாளில் 23,000 பேர் செத்துப்போனார்கள்; அவர்களைப் போல் நாமும் பாலியல் முறைகேட்டில்* ஈடுபடாமல் இருப்போமாக.+