-
யோசுவா 22:7, 8பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
7 மனாசேயின் பாதிக் கோத்திரத்துக்கு பாசானில் மோசே பங்கு கொடுத்திருந்தார்.+ இன்னொரு பாதிக் கோத்திரத்துக்கு யோர்தானின் மேற்குப் பக்கத்தில் அவர்களுடைய சகோதரர்களோடு யோசுவா ஒரு பங்கு கொடுத்திருந்தார்.+ அவர்களைக் கூடாரங்களுக்கு அனுப்பியபோது யோசுவா அவர்களை ஆசீர்வதித்து, 8 “எதிரிகளிடமிருந்து கைப்பற்றிய செல்வங்களையும் தங்கத்தையும் வெள்ளியையும் செம்பையும் இரும்பையும் ஏராளமாக எடுத்துக்கொண்டு போங்கள். துணிமணிகளை அள்ளிக்கொண்டு போங்கள். ஏராளமான கால்நடைகளை ஓட்டிக்கொண்டு போங்கள்.+ அவற்றையெல்லாம் கொண்டுபோய் உங்கள் சகோதரர்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள்”+ என்று சொன்னார்.
-