யாத்திராகமம் 23:27 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 27 நீங்கள் தாக்கப் போவதற்கு முன்பே உங்கள் எதிரிகள் என்னைப் பற்றிக் கேள்விப்பட்டு நடுநடுங்கும்படி செய்வேன்.+ உங்களோடு மோதுகிற எல்லாரையும் நான் குழப்புவேன். உங்கள் எதிரிகள் எல்லாரும் உங்களிடம் தோற்றுப்போய் ஓடும்படி செய்வேன்.+ லேவியராகமம் 26:7, 8 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 7 எதிரிகளை நீங்கள் துரத்திக்கொண்டு போவீர்கள், அவர்கள் உங்களுடைய வாளுக்குப் பலியாவார்கள். 8 உங்களில் 5 பேர் 100 பேரைத் துரத்திக்கொண்டு போவீர்கள், 100 பேர் 10,000 பேரைத் துரத்திக்கொண்டு போவீர்கள். எதிரிகள் உங்களுடைய வாளுக்குப் பலியாவார்கள்.+
27 நீங்கள் தாக்கப் போவதற்கு முன்பே உங்கள் எதிரிகள் என்னைப் பற்றிக் கேள்விப்பட்டு நடுநடுங்கும்படி செய்வேன்.+ உங்களோடு மோதுகிற எல்லாரையும் நான் குழப்புவேன். உங்கள் எதிரிகள் எல்லாரும் உங்களிடம் தோற்றுப்போய் ஓடும்படி செய்வேன்.+
7 எதிரிகளை நீங்கள் துரத்திக்கொண்டு போவீர்கள், அவர்கள் உங்களுடைய வாளுக்குப் பலியாவார்கள். 8 உங்களில் 5 பேர் 100 பேரைத் துரத்திக்கொண்டு போவீர்கள், 100 பேர் 10,000 பேரைத் துரத்திக்கொண்டு போவீர்கள். எதிரிகள் உங்களுடைய வாளுக்குப் பலியாவார்கள்.+