-
யோசுவா 5:6பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
6 எகிப்திலிருந்து வந்த அந்தப் போர்வீரர்கள் எல்லாரும், அதாவது யெகோவாவின் பேச்சைக் கேட்காத எல்லாரும், 40 வருஷங்களாக+ வனாந்தரத்தில் அலைந்து திரிந்து கடைசியில் இறந்துபோனார்கள்.+ முன்னோர்களுக்கு யெகோவா வாக்குக் கொடுத்த தேசமாகிய+ பாலும் தேனும் ஓடுகிற தேசத்தை+ அந்த ஆட்கள் பார்க்கவே மாட்டார்கள் என்று யெகோவா உறுதியாகச் சொல்லியிருந்தார்.+
-
-
சங்கீதம் 95:10பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
10 நாற்பது வருஷங்களாக அந்தத் தலைமுறை செய்ததெல்லாம் எனக்கு வெறுப்பாக இருந்தது.
“அவர்களுடைய இதயம் எப்போதும் வழிவிலகிப் போகிறது” என்றும்,
“அவர்கள் என் வழிகளைத் தெரிந்துகொள்ளாமல் இருக்கிறார்கள்” என்றும் சொன்னேன்.
-