உபாகமம் 1:3 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 40-ஆம் வருஷம்,+ 11-ஆம் மாதம், முதலாம் நாளில், இஸ்ரவேலர்களுக்காக யெகோவா கொடுத்த எல்லா கட்டளைகளையும் மோசே அவர்களுக்குச் சொன்னார். உபாகமம் 2:14 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 14 காதேஸ்-பர்னேயாவிலிருந்து நடக்கத் தொடங்கி, சேரெத் பள்ளத்தாக்கைக் கடப்பதற்குள் 38 வருஷங்கள் ஓடிவிட்டன. அதற்குள், போர்வீரர்களாகிய அந்தத் தலைமுறையைச் சேர்ந்த எல்லாரும் யெகோவா ஆணையிட்டுச் சொன்னபடியே இறந்துபோனார்கள்.+
3 40-ஆம் வருஷம்,+ 11-ஆம் மாதம், முதலாம் நாளில், இஸ்ரவேலர்களுக்காக யெகோவா கொடுத்த எல்லா கட்டளைகளையும் மோசே அவர்களுக்குச் சொன்னார்.
14 காதேஸ்-பர்னேயாவிலிருந்து நடக்கத் தொடங்கி, சேரெத் பள்ளத்தாக்கைக் கடப்பதற்குள் 38 வருஷங்கள் ஓடிவிட்டன. அதற்குள், போர்வீரர்களாகிய அந்தத் தலைமுறையைச் சேர்ந்த எல்லாரும் யெகோவா ஆணையிட்டுச் சொன்னபடியே இறந்துபோனார்கள்.+