உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எண்ணாகமம் 14:33
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 33 உங்கள் மகன்கள் தங்களுடைய மந்தைகளை 40 வருஷங்களுக்கு+ இந்த வனாந்தரத்தில் மேய்க்க வேண்டியிருக்கும். நீங்கள் செய்த துரோகங்களுக்காக அவர்கள் தண்டனையை அனுபவிப்பார்கள். நீங்கள் எல்லாருமே இந்த வனாந்தரத்தில் சாகும்வரை அவர்கள் தண்டனையை அனுபவிப்பார்கள்.+

  • எண்ணாகமம் 32:11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 ‘எகிப்திலிருந்து வந்தவர்களில் 20 வயதும் அதற்கு அதிகமான வயதும் உள்ளவர்கள், ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் நான் வாக்குக் கொடுத்த தேசத்தைப்+ பார்க்கப்போவதில்லை.+ ஏனென்றால், அவர்கள் முழு இதயத்தோடு எனக்குக் கீழ்ப்படியவில்லை.

  • உபாகமம் 1:35
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 35 ‘உங்கள் முன்னோர்களுக்குத் தருவதாக நான் வாக்குக் கொடுத்த நல்ல தேசத்தை இந்தக் கெட்ட தலைமுறையைச் சேர்ந்த ஒருவர்கூட பார்க்கப் போவதில்லை.+

  • சங்கீதம் 95:11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 “அவர்கள் என்னோடு சேர்ந்து ஓய்வை அனுபவிக்க மாட்டார்கள்”+ என்று

      கோபத்தோடு ஆணையிட்டுச் சொன்னேன்.

  • எபிரெயர் 3:18
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 18 தன்னோடு சேர்ந்து ஓய்வை அனுபவிக்க மாட்டார்கள் என்று அவர் யாரிடம் ஆணையிட்டுச் சொன்னார்? கீழ்ப்படியாதவர்களிடம்தான், இல்லையா?

  • யூதா 5
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 5 எல்லா விஷயங்களும் உங்களுக்கு ஏற்கெனவே தெரிந்திருந்தாலும் உங்களுக்குச் சில விஷயங்களை ஞாபகப்படுத்த விரும்புகிறேன். யெகோவா* தன்னுடைய மக்களை எகிப்திலிருந்து காப்பாற்றியபோதிலும்,+ விசுவாசம் காட்டாதவர்களைப் பிற்பாடு அழித்தார்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்