-
எண்ணாகமம் 14:22, 23பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
22 இவர்கள் என் மகிமையைப் பார்த்திருந்தும், எகிப்திலும் வனாந்தரத்திலும் நான் செய்த அற்புதங்களைப் பார்த்திருந்தும்,+ பத்துத் தடவை என்னைச் சோதித்துப் பார்த்தார்கள்,+ என் பேச்சைக் காதில் வாங்கவே இல்லை.+ 23 அதனால், இவர்களுடைய முன்னோர்களுக்கு நான் வாக்குக் கொடுத்த தேசத்தை இவர்களில் யாருமே பார்க்க மாட்டார்கள். எனக்கு மரியாதை காட்டாத யாரும் அதைப் பார்க்க மாட்டார்கள்.+
-
-
எபிரெயர் 4:3பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
3 விசுவாசம் வைத்திருக்கிற நாம்தான் அவரோடு ஓய்வை அனுபவிக்கிறோம்; அந்த ஓய்வைப் பற்றித்தான் கடவுள், “‘அவர்கள் என்னோடு சேர்ந்து ஓய்வை அனுபவிக்க மாட்டார்கள்’ என்று கோபத்தோடு ஆணையிட்டுச் சொன்னேன்” என்று சொல்லியிருக்கிறார்;+ இந்த உலகம் உண்டானதுமுதல் அவருடைய வேலைகள் முடிவுக்கு வந்தபோதிலும் அப்படிச் சொல்லியிருக்கிறார்.+
-