-
சங்கீதம் 106:26பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
26 அதனால், வனாந்தரத்தில் அவர்களைச் சாகடிக்கப்போவதாக
அவர் ஆணையிட்டுச் சொன்னார்.+
-
எபிரெயர் 3:18பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
18 தன்னோடு சேர்ந்து ஓய்வை அனுபவிக்க மாட்டார்கள் என்று அவர் யாரிடம் ஆணையிட்டுச் சொன்னார்? கீழ்ப்படியாதவர்களிடம்தான், இல்லையா?
-
-
எபிரெயர் 4:3பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
3 விசுவாசம் வைத்திருக்கிற நாம்தான் அவரோடு ஓய்வை அனுபவிக்கிறோம்; அந்த ஓய்வைப் பற்றித்தான் கடவுள், “‘அவர்கள் என்னோடு சேர்ந்து ஓய்வை அனுபவிக்க மாட்டார்கள்’ என்று கோபத்தோடு ஆணையிட்டுச் சொன்னேன்” என்று சொல்லியிருக்கிறார்;+ இந்த உலகம் உண்டானதுமுதல் அவருடைய வேலைகள் முடிவுக்கு வந்தபோதிலும் அப்படிச் சொல்லியிருக்கிறார்.+
-
-
-