-
எண்ணாகமம் 14:29, 30பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
29 எனக்கு விரோதமாக முணுமுணுத்த நீங்கள் எல்லாரும் இந்த வனாந்தரத்திலேயே செத்துப்போவீர்கள்.+ பெயர்ப்பதிவு செய்யப்பட்ட 20 வயதும் அதற்கு அதிகமான வயதும் உள்ள நீங்கள் எல்லாரும் கண்டிப்பாகச் சாவீர்கள்.+ 30 நான் உங்களுக்குத் தருவதாக வாக்குக் கொடுத்த தேசத்துக்கு+ எப்புன்னேயின் மகனாகிய காலேபையும் நூனின் மகனாகிய யோசுவாவையும் தவிர வேறு யாரும் போக மாட்டீர்கள்.+
-