உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எண்ணாகமம் 1:45, 46
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 45 படையில் சேவை செய்யத் தகுதியுள்ள 20 வயதும் அதற்கு அதிகமான வயதுமுள்ள இஸ்ரவேலர்கள் எல்லாரும் பெயர்ப்பதிவு செய்யப்பட்டார்கள். 46 பதிவு செய்யப்பட்டவர்கள் மொத்தம் 6,03,550 பேர்.+

  • யூதா 5
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 5 எல்லா விஷயங்களும் உங்களுக்கு ஏற்கெனவே தெரிந்திருந்தாலும் உங்களுக்குச் சில விஷயங்களை ஞாபகப்படுத்த விரும்புகிறேன். யெகோவா* தன்னுடைய மக்களை எகிப்திலிருந்து காப்பாற்றியபோதிலும்,+ விசுவாசம் காட்டாதவர்களைப் பிற்பாடு அழித்தார்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்