3 அப்போது அவர், “நான்தான் உண்மைக் கடவுள், நான்தான் உன்னுடைய அப்பாவின் கடவுள்.+ எகிப்துக்குப் போக நீ பயப்படாதே. ஏனென்றால், அங்கே நான் உன்னை மாபெரும் தேசமாக்குவேன்.+
26 பெயர்ப்பதிவு செய்யப்பட்ட ஆண்களில் 20 வயதிலும் அதற்கு அதிகமான வயதிலும் இருந்தவர்களும், பரிசுத்த* சேக்கலின் கணக்குப்படி தலைக்கு அரை சேக்கல் கொண்டுவந்தார்கள்.+ அவர்கள் மொத்தம் 6,03,550 பேர்.+