37 பின்பு, இஸ்ரவேலர்கள் ராமசேசிலிருந்து+ சுக்கோத்துக்குப்+ புறப்பட்டுப் போனார்கள். அவர்களில், பிள்ளைகள் தவிர ஆண்கள்* சுமார் ஆறு லட்சம் பேர் இருந்தார்கள்.+
45 படையில் சேவை செய்யத் தகுதியுள்ள 20 வயதும் அதற்கு அதிகமான வயதுமுள்ள இஸ்ரவேலர்கள் எல்லாரும் பெயர்ப்பதிவு செய்யப்பட்டார்கள். 46 பதிவு செய்யப்பட்டவர்கள் மொத்தம் 6,03,550 பேர்.+