உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஆதியாகமம் 13:14
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 14 ஆபிராமிடமிருந்து லோத்து பிரிந்துபோன பின்பு யெகோவா ஆபிராமிடம், “நீ இருக்கும் இடத்திலிருந்து தயவுசெய்து வடக்கிலும் தெற்கிலும் கிழக்கிலும் மேற்கிலும் பார்.

  • ஆதியாகமம் 13:16
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 16 உன் சந்ததியைப் பூமியிலுள்ள மணலைப் போலப் பெருக வைப்பேன். பூமியிலுள்ள மணலை யாராவது எண்ண முடிந்தால்தான் உன் சந்ததியையும் எண்ண முடியும்.+

  • ஆதியாகமம் 15:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 15 அதன்பின் யெகோவா ஒரு தரிசனத்தில், “ஆபிராமே, பயப்படாதே.+ நான் உனக்குக் கேடயமாக இருக்கிறேன்.+ உனக்கு மிகப் பெரிய ஆசீர்வாதத்தைத் தருவேன்”+ என்று சொன்னார்.

  • ஆதியாகமம் 15:5
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 5 அப்போது ஆபிராமைக் கடவுள் வெளியே கூட்டிக்கொண்டு வந்து, “தயவுசெய்து வானத்தை அண்ணாந்து பார், நட்சத்திரங்களை உன்னால் எண்ண முடிந்தால் எண்ணு” என்றார். பின்பு, “இப்படித்தான் உன் சந்ததியும் எண்ணற்றதாக ஆகும்”+ என்றார்.

  • அப்போஸ்தலர் 3:25
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 25 நீங்கள் அந்தத் தீர்க்கதரிசிகளுக்கும் உங்கள் முன்னோர்களோடு கடவுள் செய்த ஒப்பந்தத்துக்கும் வாரிசுகளாக இருக்கிறீர்கள்;+ அந்த ஒப்பந்தத்தின்படி, ‘உன்னுடைய சந்ததியின் மூலம் பூமியிலுள்ள எல்லா குடும்பங்களும் ஆசீர்வதிக்கப்படும்’+ என்று ஆபிரகாமிடம் கடவுள் சொன்னார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்