யாத்திராகமம் 17:2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 2 அதனால் ஜனங்கள், “எங்களுக்குத் தண்ணீர் வேண்டும்” என்று சொல்லி மோசேயோடு தகராறு செய்தார்கள்.+ அப்போது மோசே, “நீங்கள் ஏன் என்னோடு தகராறு செய்கிறீர்கள்? ஏன் மறுபடியும் மறுபடியும் யெகோவாவைச் சோதித்துப் பார்க்கிறீர்கள்?”+ என்று கேட்டார். சங்கீதம் 95:9 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 9 அங்கே அவர்கள் என்னைச் சோதித்தார்கள்.+நான் செய்த செயல்களைப் பார்த்திருந்தும், என்னிடமே சவால்விட்டார்கள்.+ சங்கீதம் 106:14 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 14 வனாந்தரத்தில் தங்களுடைய சுயநல ஆசைகளுக்கு இடம்கொடுத்தார்கள்.+பாலைவனத்தில் கடவுளைச் சோதித்தார்கள்.+ எபிரெயர் 3:16 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 16 அவருடைய குரலைக் கேட்டும் அவருக்குப் பயங்கர கோபமூட்டியவர்கள் யார்? மோசேயின் தலைமையில் எகிப்திலிருந்து புறப்பட்ட எல்லாரும்தான், இல்லையா?+
2 அதனால் ஜனங்கள், “எங்களுக்குத் தண்ணீர் வேண்டும்” என்று சொல்லி மோசேயோடு தகராறு செய்தார்கள்.+ அப்போது மோசே, “நீங்கள் ஏன் என்னோடு தகராறு செய்கிறீர்கள்? ஏன் மறுபடியும் மறுபடியும் யெகோவாவைச் சோதித்துப் பார்க்கிறீர்கள்?”+ என்று கேட்டார்.
9 அங்கே அவர்கள் என்னைச் சோதித்தார்கள்.+நான் செய்த செயல்களைப் பார்த்திருந்தும், என்னிடமே சவால்விட்டார்கள்.+
16 அவருடைய குரலைக் கேட்டும் அவருக்குப் பயங்கர கோபமூட்டியவர்கள் யார்? மோசேயின் தலைமையில் எகிப்திலிருந்து புறப்பட்ட எல்லாரும்தான், இல்லையா?+