13 இஸ்ரவேலர்கள்மேல் யெகோவாவின் கோபம் பற்றியெரிந்ததால், அவர்களை 40 வருஷங்கள் வனாந்தரத்திலேயே அலைந்து திரிய வைத்தார்.+ பாவம் செய்த அந்தத் தலைமுறையில் எல்லாரும் சாகும்வரை யெகோவா அவர்களை அப்படி அலைந்து திரிய வைத்தார்.+
38 யெகோவாவின் கட்டளைப்படி, குருவாகிய ஆரோன் ஓர் என்ற அந்த மலைமேல் ஏறிப் போனார். இஸ்ரவேலர்கள் எகிப்திலிருந்து புறப்பட்ட 40-ஆம் வருஷம், ஐந்தாம் மாதம், முதல் நாளில் அவர் அங்கே இறந்தார்.+