எண்ணாகமம் 26:63, 64 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 63 எரிகோவுக்குப் பக்கத்தில் யோர்தானை ஒட்டியுள்ள மோவாப் பாலைநிலத்தில் மோசேயும் குருவாகிய எலெயாசாரும் பெயர்ப்பதிவு செய்த இஸ்ரவேலர்கள் இவர்கள்தான். 64 ஆனால், மோசேயும் குருவாகிய ஆரோனும் சீனாய் வனாந்தரத்தில் பெயர்ப்பதிவு செய்த யாருமே இவர்களோடு இல்லை.+ உபாகமம் 2:14 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 14 காதேஸ்-பர்னேயாவிலிருந்து நடக்கத் தொடங்கி, சேரெத் பள்ளத்தாக்கைக் கடப்பதற்குள் 38 வருஷங்கள் ஓடிவிட்டன. அதற்குள், போர்வீரர்களாகிய அந்தத் தலைமுறையைச் சேர்ந்த எல்லாரும் யெகோவா ஆணையிட்டுச் சொன்னபடியே இறந்துபோனார்கள்.+ 1 கொரிந்தியர் 10:5 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 5 இருந்தாலும், அவர்களில் பெரும்பாலோர்மீது கடவுள் பிரியப்படவில்லை; அதனால் வனாந்தரத்தில் அழிக்கப்பட்டார்கள்.+ எபிரெயர் 3:17 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 17 அதோடு, கடவுள் 40 வருஷங்களாக யார்மீது வெறுப்படைந்தார்?+ பாவம் செய்தவர்கள்மீதுதான், இல்லையா? அவர்களுடைய சடலங்கள் வனாந்தரத்தில் விழுந்தன, இல்லையா?+
63 எரிகோவுக்குப் பக்கத்தில் யோர்தானை ஒட்டியுள்ள மோவாப் பாலைநிலத்தில் மோசேயும் குருவாகிய எலெயாசாரும் பெயர்ப்பதிவு செய்த இஸ்ரவேலர்கள் இவர்கள்தான். 64 ஆனால், மோசேயும் குருவாகிய ஆரோனும் சீனாய் வனாந்தரத்தில் பெயர்ப்பதிவு செய்த யாருமே இவர்களோடு இல்லை.+
14 காதேஸ்-பர்னேயாவிலிருந்து நடக்கத் தொடங்கி, சேரெத் பள்ளத்தாக்கைக் கடப்பதற்குள் 38 வருஷங்கள் ஓடிவிட்டன. அதற்குள், போர்வீரர்களாகிய அந்தத் தலைமுறையைச் சேர்ந்த எல்லாரும் யெகோவா ஆணையிட்டுச் சொன்னபடியே இறந்துபோனார்கள்.+
5 இருந்தாலும், அவர்களில் பெரும்பாலோர்மீது கடவுள் பிரியப்படவில்லை; அதனால் வனாந்தரத்தில் அழிக்கப்பட்டார்கள்.+
17 அதோடு, கடவுள் 40 வருஷங்களாக யார்மீது வெறுப்படைந்தார்?+ பாவம் செய்தவர்கள்மீதுதான், இல்லையா? அவர்களுடைய சடலங்கள் வனாந்தரத்தில் விழுந்தன, இல்லையா?+