உபாகமம் 3:18 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 18 பின்பு நான் உங்களிடம், ‘நீங்கள் சொந்தமாக்கிக்கொள்வதற்காக இந்தத் தேசத்தை உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களுக்குக் கொடுத்திருக்கிறார். வீரமுள்ள ஆண்கள் எல்லாரும் ஆயுதங்களை எடுத்துக்கொண்டு உங்கள் சகோதரர்களுக்கு முன்னால் யோர்தானைக் கடந்து போங்கள்.+ யோசுவா 4:12 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 12 மோசே கட்டளை கொடுத்திருந்தபடியே,+ ரூபன் கோத்திரத்தாரும் காத் கோத்திரத்தாரும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தாரும் மற்ற இஸ்ரவேலர்களுக்கு முன்னால் அணிவகுத்துப் போனார்கள்.+
18 பின்பு நான் உங்களிடம், ‘நீங்கள் சொந்தமாக்கிக்கொள்வதற்காக இந்தத் தேசத்தை உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களுக்குக் கொடுத்திருக்கிறார். வீரமுள்ள ஆண்கள் எல்லாரும் ஆயுதங்களை எடுத்துக்கொண்டு உங்கள் சகோதரர்களுக்கு முன்னால் யோர்தானைக் கடந்து போங்கள்.+
12 மோசே கட்டளை கொடுத்திருந்தபடியே,+ ரூபன் கோத்திரத்தாரும் காத் கோத்திரத்தாரும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தாரும் மற்ற இஸ்ரவேலர்களுக்கு முன்னால் அணிவகுத்துப் போனார்கள்.+