-
யோசுவா 1:12-14பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
12 பின்பு யோசுவா, ரூபன் கோத்திரத்தாரிடமும் காத் கோத்திரத்தாரிடமும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தாரிடமும், 13 “யெகோவாவின் ஊழியரான மோசே உங்களிடம்,+ ‘உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களுக்கு நிம்மதியை* தந்திருக்கிறார். அவர் இந்தத் தேசத்தை உங்களுக்குக் கொடுத்திருக்கிறார். 14 யோர்தானுக்குக் கிழக்கே மோசே உங்களுக்குக் கொடுத்த இடத்திலேயே உங்கள் மனைவிகளும் பிள்ளைகளும் கால்நடைகளும் தங்கியிருக்கட்டும்.+ ஆனால், உங்களில் பலம்படைத்த வீரர்கள் எல்லாரும்+ உங்கள் சகோதரர்களுக்கு முன்னால் படைபோல் அணிவகுத்துப் போய் யோர்தானைக் கடக்க வேண்டும்.+
-