யோசுவா 4:12 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 12 மோசே கட்டளை கொடுத்திருந்தபடியே,+ ரூபன் கோத்திரத்தாரும் காத் கோத்திரத்தாரும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தாரும் மற்ற இஸ்ரவேலர்களுக்கு முன்னால் அணிவகுத்துப் போனார்கள்.+
12 மோசே கட்டளை கொடுத்திருந்தபடியே,+ ரூபன் கோத்திரத்தாரும் காத் கோத்திரத்தாரும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தாரும் மற்ற இஸ்ரவேலர்களுக்கு முன்னால் அணிவகுத்துப் போனார்கள்.+