11 பார்வோன் கட்டளை கொடுத்தபடியே, யோசேப்பு தன்னுடைய அப்பாவையும் சகோதரர்களையும் எகிப்து தேசத்தில் குடிவைத்தார். தேசத்திலேயே மிகச் சிறந்த இடமாகிய ராமசேஸ் பகுதியில்+ ஓர் இடத்தை அவர்களுக்குக் கொடுத்தார்.
37 பின்பு, இஸ்ரவேலர்கள் ராமசேசிலிருந்து+ சுக்கோத்துக்குப்+ புறப்பட்டுப் போனார்கள். அவர்களில், பிள்ளைகள் தவிர ஆண்கள்* சுமார் ஆறு லட்சம் பேர் இருந்தார்கள்.+