யாத்திராகமம் 6:22 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 22 ஊசியேலின் மகன்கள்: மீஷாவேல், எல்சாப்பான்,+ சித்ரி. 1 நாளாகமம் 6:18 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 18 கோகாத்தின் மகன்கள்: அம்ராம், இத்சேயார், எப்ரோன், ஊசியேல்.+