லேவியராகமம் 10:4 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 4 பின்பு மோசே, ஆரோனின் சித்தப்பாவாகிய ஊசியேலின்+ மகன்களான மீஷாவேலையும் எல்சாப்பானையும் கூப்பிட்டு, “உங்கள் சகோதரர்களின் உடல்களைப் பரிசுத்த இடத்தின் பிரகாரத்திலிருந்து எடுத்து முகாமுக்கு வெளியே கொண்டுபோங்கள்” என்றார். எண்ணாகமம் 3:30 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 30 கோகாத்தியர்களின் தந்தைவழிக் குடும்பத்துக்குத் தலைவர், ஊசியேலின்+ மகன் எலிசாப்பான்.
4 பின்பு மோசே, ஆரோனின் சித்தப்பாவாகிய ஊசியேலின்+ மகன்களான மீஷாவேலையும் எல்சாப்பானையும் கூப்பிட்டு, “உங்கள் சகோதரர்களின் உடல்களைப் பரிசுத்த இடத்தின் பிரகாரத்திலிருந்து எடுத்து முகாமுக்கு வெளியே கொண்டுபோங்கள்” என்றார்.