4 ஆனால், நாதாபும் அபியூவும் அத்துமீறி யெகோவாவுக்குத் தூபம் காட்டியதால் சீனாய் வனாந்தரத்தில் யெகோவாவின் சன்னிதியில் செத்துப்போனார்கள்.+ அவர்களுக்கு மகன்கள் இல்லை. எலெயாசாரும்+ இத்தாமாரும்+ தங்கள் அப்பா ஆரோனோடு சேர்ந்து தொடர்ந்து குருமார்களாகச் சேவை செய்துவந்தார்கள்.