நீதிமொழிகள் 16:33 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 33 மடியில் குலுக்கல் போடப்படலாம்.+ஆனால், எல்லா முடிவுகளும் யெகோவாவிடமிருந்தே வருகின்றன.+