எண்ணாகமம் 26:55 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 55 ஆனாலும், குலுக்கல் முறையில்தான் தேசத்தைப் பங்குபோட்டுக் கொடுக்க வேண்டும்.+ ஒவ்வொரு தொகுதிக்கும் அந்தந்த கோத்திரத்துக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தைப் பங்குபோட்டுக் கொடுக்க வேண்டும். நீதிமொழிகள் 18:18 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 18 குலுக்கல் போட்டால் சச்சரவுகள் தீரும்,+எதிரும் புதிருமாக இருப்பவர்களின் சண்டைகள் முடிவுக்கு வரும்.
55 ஆனாலும், குலுக்கல் முறையில்தான் தேசத்தைப் பங்குபோட்டுக் கொடுக்க வேண்டும்.+ ஒவ்வொரு தொகுதிக்கும் அந்தந்த கோத்திரத்துக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தைப் பங்குபோட்டுக் கொடுக்க வேண்டும்.